தேவையான பொருட்கள்;:
கோதுமை மாவு
|
2 கப்;
|
தண்ணீர்;
|
1.5 கப்;
|
பொடி
|
1 டேபிள் ஸ்பூன்;
|
எண்ணெய்
|
3
|
கலோரி அளவு:
1 சப்பாத்தி
|
73 கலோரி
|
1 டேபிள் ஸ்பூன் |
45 கலோரி
|
கிடைக்கும்; அளவு:
சுமாரான அளவில் 12 முதல் 14 சாப்பாதிகள் கிடைக்கும்;.
செய்முறை:
- மாவுடன் உப்பைக் கலந்து ஒரு அகலமான கிண்ணத்தில் வைக்கவும்.
- அளந்த தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும்;.
- குமிழிகள் வந்தவுடன் அதை மாவில் ஊற்றி தட்டையான கரண்டி மூலம் கலக்கவும். பின் சிறுது நேரம் முடிவைக்கவும்.
- மாவு லேசான சூடிலிருக்கும் போது கையில் எண்ணை தடவிக்கொண்டு மாவை பிசைய வேண்டும்.
- பின்பு சம அளவு உருண்டைகளாக பிடிக்கவும்.
- கொஞ்சம் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு மேலே தூவி மெல்லிய சப்பாத்தி பல செய்யவும்.
- தோசைக் கல்லை சூடாக்கி சப்பாத்தி ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
- சப்பாத்தி லேசாக பொங்கியவுடன் திருப்பி போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
- அடுப்பில் இருந்து எடுத்தவுடன் சிறிது நெய் அல்லது எண்ணை தடவ வேண்டும்.
- நெய் தடவமலும் சப்பாத்தி பரிமாராலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக