தேவையான பொருட்கள்:
புதினா
|
1 கட்டு
|
வெங்காயம் (பெரியது)
|
2
|
பூண்டு
|
10 பல்
|
புளி
|
நெல்லிக்காயளவு
|
பச்சை மிளகாய்
|
5
|
சோம்பு
|
1/2 டீ ஸ்பூன்
|
எண்ணெய்
|
1 டேபிள்
ஸ்பூன்
|
வெல்லம்
|
சிறிதளவு
|
செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
2. நறுக்கிய வெங்காயம், பூண்டு, புளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.
3. சூடு ஆறிய பிறகு மிக்ஸீயில் வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
4. இட்லி, தோசைக்கு புதினா சட்னி ருசியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக