தேவையான பொருட்கள்:
தேங்காய்த் துறுவல்
|
1/4 கப்
|
பொட்டுகடலை
|
11/2 டேபிள் ஸ்பூன்
|
பச்சை மிளகாய்
|
5
|
கல் உப்பு
|
1 டீ ஸ்பூன்
|
செய்முறை:
1. எல்லாப் பொருட்களையும்
கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணைய்
விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை சேர்த்து தளிக்கவும்.
3. சட்டினியின் மேல் ஊற்றி
நன்றாகக் கலக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக