Translate

வெள்ளி, 1 மார்ச், 2013

பாசிப்பயிறு தோசை


தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு
1  கப்
பச்சை மிளகாய்
5
உப்பு
1 டீ ஸ்பூன் (குவித்து)
பச்சரிசி
2 டேபிள் ஸ்பூன்



செய்முறை:
1. பாசிப்பயிரையும் அரிசியையும் ஒன்றாக 8 முதல் 10 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும்.

2. கிரைண்டரில் பச்சை மிளகாய், பாசிப்பயிரையும், அரிசியையும் ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
3. மாவை அரைத்த உடன் கடைசியில் உப்பு சேர்க்கவும்.

4. தோசை கல்லை காயவைத்து மாவை ஊற்றி பரப்பவும்.
5. சுற்றிலும் ஒரு டீ ஸ்பூன் எண்ணைய் விடவும்.

6. தோசை முறுகலாகும்வரை மிதமான தீயில் வைத்து சுடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக