தேவையான பொருட்கள்:
வெந்தய கீரை
|
1 கட்டு
|
துவரம் பருப்பு
|
1/4 கப்
|
பாசி பருப்பு
|
1/4 கப்
|
எலுமிச்சை சாறு
|
1/2 மூடி
|
அரைத்து
கொள்ளவும்:
தேங்காய்
|
1 டேபிள் ஸ்பூன்
|
சீரகம்
|
1/4 டீ ஸ்பூன்
|
பச்சை மிளகாய்
|
4
|
உப்பு
|
1/2 டீ ஸ்பூன்
|
செய்முறை:
1. துவரம்
பருப்பு, பாசி பருப்பு இரண்டையும்
ஒன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
2. மிக்ஸீயில்
தேங்காய், சீரகம், பச்சை மிளகாய்,
உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக
அரைத்துக் கொள்ளவும்.
.3. ஒரு
பாத்திரத்தில் வெந்தய கீரையுடன் சிறிது
தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
4. கீரை
வெந்த உடன் வேக வைத்த
பருப்பு, அரைத்து வைத்த விழுது
சேர்த்து பச்சை வாசனை போகும்
வரை நன்றாக கொதிக்க விடவும்.
5. கடைசியாக
எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக