தேவையான பொருட்கள்:
குடை மிளகாய்
|
2 பெரியது
|
தேங்காய்
|
1 டேபிள்
ஸ்பூன்
|
வரகொத்தமல்லி
|
1/2 டீ ஸ்பூன்
|
சிகப்பு மிளகாய்
|
4
|
உப்பு
|
1/2 டீ ஸ்பூன்
|
மஞ்சள் தூள்
|
1/4 டீ ஸ்பூன்
|
பூண்டு
|
2 பல்
|
கடுகு
|
1/2 டீ ஸ்பூன்
|
எண்ணெய்
|
2 டீ ஸ்பூன்
|
கறிவேப்பில்லை
|
சிறிதளவு
|
செய்முறை:
1. குடை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மிக்ஸீயில் சிகப்பு மிளகாய், உப்பு, வரகொத்தமல்லி, மஞ்சள் தூள், பூண்டு, தேங்காய் தண்ணீர் இல்லாமல் பொடி செய்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் நறுக்கி வைத்த குடை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
4. குடை மிளகாய் வதங்கிய உடன் கறிவேப்பில்லை மற்றும் அரைத்து வைத்த பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக