Translate

வெள்ளி, 22 மார்ச், 2013

பீர்கங்காய் துவையல்



தேவையான பொருட்கள்:
பீர்கங்காய்
1
பொட்டுக்கடலை
1 டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய்
4
உப்பு
1/2 டீ ஸ்பூன்
பூண்டு
1 பல்
மஞ்சள் தூள்
1 சிட்டிகை
எண்ணெய்
1 டீ ஸ்பூன்






செய்முறை:
1. பீர்கங்காய் பட்டையாக உள்ள மேல் தோலை எடுத்து சிறுசிறு துண்டுக்களாக நறுக்கி கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பீர்கங்காய் நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
3. சூடு ஆரிய பிறகு வதக்கிய பீர்கங்காய், பொட்டுக்கடலை, மிளகாய், உப்பு, பூண்டு, மஞ்சள் தூள் அனைத்தையும் மிக்ஸீயில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக