தேவையான பொருட்கள்:
வாழைக்காய்
|
2
|
பொடியாக நறுக்கிய வெங்காயம்
|
2 டேபிள்
ஸ்பூன்
|
எண்ணெய்
|
வதக்க
|
உப்பு
|
தேவையான
அளவு
|
இடித்துக் கொள்ளவும்:
பூண்டு
|
3 பல்
|
பச்சை மிளகாய்
|
4 (அல்லது)
5
|
துறுவிய தேங்காய்
|
2 டேபிள்
ஸ்பூன்
|
செய்முறை:
1. பிரஷர் குக்கரில் தோலுடன் முழு வாழைக்காயை ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். (எளிதாக தோல் உரியும் வரையில்)
2. வெளி தோலை உரித்து காயை உதிர்த்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
4. மசித்த வாழைக்காய், இடித்த கலவை ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை நீங்கி பொன் நிறமாக மாறும் வரை கலக்கவும்.
5. கடைசியில் உப்பு தூவி கலந்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக