தேவையான பொருட்கள்:
முந்திரி
|
1 கப்
|
சர்க்கரை
|
1/2 கப்
|
தண்ணீர்
|
1/4 கப்
|
செய்முறை:
1. மிக்ஸீயில்
முந்திரியை நன்றாக பவுடர் செய்துக்
கொள்ளவும்.
2. ஒரு
நான் ஸ்டிக் வாணலியில் சர்க்கரை
தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் பொடி
செய்த முந்திரியை சேர்த்து நன்றாக கிளரவும்.
3. குறைந்த
அனலில் வைத்து மாவு நல்ல
உருண்டை பதம் வரும் வரை
கிண்டவும்.
4. பட்டர்
பேப்பர் (அல்லது) ஃபாய்ல் பேப்ப்பாரில்
முந்திரி பேஸ்டை கொட்டவும்.
5. சூடு
ஆறியதும் சப்பாத்தி கட்டையால் தேய்க்கவும்.
6. டைமண்ட்
சேப்பில் கட் செய்தால் முந்திரி
பர்ஃபி தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக