தேவையான பொருட்கள்:
உரித்த பச்சை வேர்க்கடலை
|
1 1/2 கப்
|
எண்ணைய்
|
வதக்க
|
கடுகு
|
¼ டீ ஸ்பூன்
|
கறிவேப்பிலை
|
சிறிது
|
எலுமிச்சைச் சாறு
|
சிறிதளவு
|
இடித்துக் கொள்ளவும்:
துறுவிய தேங்காய்
|
1 ½ டேபிள் ஸ்பூன்
|
பச்சை மிளகாய்
|
3
|
உப்பு
|
தேவையான அளவு
|
செய்முறை:
1) உரித்த பச்சை வேர்க்கடலையை பிரஷர் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைக்கவும்)
2) வாணலியில் எண்ணைய் விட்டுச் சூடாக்கி, கடுகு, சிறிது பெருங்காயம், கறிவேப்பிலை, பின்னர் கடலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
3) சில நிமிடங்கள் வதக்கி, அரைத்த கலவையைச் சேர்க்கவும், நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
4) சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து லேசாக கலந்து விடவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக