தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு
|
2 கப்
|
உப்பு
|
3/4 டீ ஸ்பூன்
|
ரவா
|
1/2 டீ ஸ்பூன்
|
தண்ணீர்
|
மாவை பிசைவதற்கு தேவையான அளவு
|
எண்ணெய்
|
பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு
|
செய்முறை:
1. மாவு,
உப்பு, ரவை இவற்றை ஒரு
பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
2. கொஞ்சம்
கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை
மிருதுவாகப் பிசையவும்.
3. 1 (அல்லது)
2 மணி நேரம் மூடி வைக்கவும்.
4. சிறு
உருண்டைகளாகச் செய்து பூரி இடவும்.
5. வாணலியில்
எண்ணெய் காய வைத்து ஒவ்வொன்றாகப்
பொரிக்கவும்.
குறிப்பு:
சிறிதளவு
ரவை சேர்ப்பதால் பூரி நன்றாகப் பொங்கி
வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக