Translate

புதன், 6 மார்ச், 2013

கோவைக்காய் சட்டினி



தேவையான பொருட்கள்:

கோவைக்காய்
12
பெரிய வெங்காயம்
2
தக்காளி
2
சிகப்பு மிளகாய்
3
உப்பு
1/2 டீ ஸ்பூன்
வெல்லம்
சுண்டைக்காயளவு
எண்ணெய்
சிறிதளவு

செய்முறை:
1. கோவைக்காய், வெங்காயம், தக்காளி பொடியாக அறிந்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கோவைக்காய், வெங்காயத்தையும் வதக்கி கொள்ளவும்.

3. பிறகு தக்காளியுடன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

4. இவை எல்லாவற்றையும் ஒன்றாக வெல்லம், சிகப்பு மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக