தேவையான பொருட்கள்:
வடித்த சாதம்
|
1 கப்
|
கீரை
|
1 கட்டு
|
வெங்காயம்
|
2 பெரியது
|
பூண்டு
|
10 பல்
|
உப்பு
|
1/2 டீ ஸ்பூன்
|
மிளகு தூள்
|
3/4 டீ
ஸ்பூன்
|
மஞ்சள் தூள்
|
1/4 டீ ஸ்பூன்
|
வருத்த நிலக்கடலை
|
சிறிதளவு
|
சோம்பு
|
சிறிதளவு
|
எண்ணெய்
|
சிறிதளவு
|
செய்முறை:
1. பொன்னககண்ணி
கீரை அல்லது பசலை கீரை
ஒரு கட்டு நன்றாக தண்ணீரில்
அலசி எடுத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம்,
பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3. வாணலியில்
சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு
போட்டு தாளித்த பிறகு வெங்காயம்,
பூண்டு சேர்த்து வதக்கவும்.
4. கீரை
சேர்த்து வதங்கியதும், உப்பு, மிளகு தூள்,
மஞ்சள்தூள் சேர்க்கவும்.
5. வடித்த
சாதத்தை சேர்த்து நன்றாக கிளரவும்.
6. பொடித்த
நிலக்கடலை சேர்த்து இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக