Translate

வியாழன், 14 மார்ச், 2013

பீர்ங்க்காய் சட்னி



தேவையான பொருட்கள்:
பீர்ங்க்காய் மேல் தோல்
சிறிதளவு
சிகப்பு மிளகாய்
5
கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு
1 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்
சிறிதளவு
துறுவிய தேங்காய்
1/2 கப்
உப்பு
ருசிக்கேற்ப
புளி
சிறிய நெல்லிக்காயளவு
எண்ணெய்
1 டீ ஸ்பூன்
கடுகு
1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை
சிறிதளவு

செய்முறை:
1. பீர்ங்க்காய் தோலை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

2. மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு பதமாக வறுக்கவும்.
3. கடைசியில் தேங்காய் சேர்த்து லேசாக நிறம் மாறியதும் இறக்கி ஆறவிடவும்.
4. அதோடு உப்பு, ஊற வைத்த புளி, பெருங்காயம் சேர்த்து கரகரப்பான சட்னியாக அரைக்கவும்.
5. சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக