Translate

திங்கள், 18 மார்ச், 2013

தக்காளி தோசை



தேவையான பொருட்கள்:
தக்காளி (நன்கு பழுத்தது)     
4
புழுங்கலரிசி 
1கப்
பச்சரிசி 
1கப்
சிகப்பு மிளகாய்
5
உப்பு
11/2 டீ ஸ்பூன்
சீரகம்
1/4 டீ ஸ்பூன்
செய்முறை:
1. அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
2. மிக்ஸீயில் (அல்லது) கிரைண்டரில் நறுக்கிய தக்காளி, மிளகாய், சீரகம், ஊற வைத்த அரிசியையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. மாவை நன்றாக தண்ணீர் விட்டு ரவா தோசை பதத்திற்க்கு கலந்து கொள்ளவும்.
4. தோசை கல்லில் மாவை ஊற்றி முறுகலான தோசையாக வார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக