Translate

செவ்வாய், 19 மார்ச், 2013

ராகி தோசை



தேவையான பொருட்கள்:
ராகி மாவு
1 கப்
அரிசி மாவு
1 கப்
உளுத்தம் பருப்பு
1/4 கப்
உப்பு
1 டீ ஸ்பூன்
தண்ணீர்
மாவை கலப்பதற்க்கு

செய்முறை:
1. உளுந்தை 2 மணி நேரம் தனியாக ஊற வைத்து விழுத்தாக அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த விழுதுடன் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு ரவா தோசை போல் கலந்து கொள்ளவும்.
3. தோசை கல்லில் ரவா தோசை போல் ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு முறுகலாக சுடவும்.

4. தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக