தேவையான பொருட்கள்:
தக்காளி
|
5
|
சோம்பு
|
1 டீ ஸ்பூன்
|
சீரகம்
|
1 டீ ஸ்பூன்
|
மஞ்சள் தூள்
|
1/4 டீ ஸ்பூன்
|
பெருங்காயம்
|
சிறிதளவு
|
சிகப்பு மிளகாய்
|
5
|
உப்பு
|
11/2 டீ ஸ்பூன்
|
சிறிய வெங்காயம்
|
4
|
தேங்காய்
|
1 டேபிள் ஸ்பூன்
|
வெல்லம்
|
1 டேபிள் ஸ்பூன்
|
நல்லெண்ணெய்
|
2 டேபிள் ஸ்பூன்
|
கறிவேபில்லை
|
சிறிதளவு
|
கடுகு
|
தாளிக்க
|
செய்முறை:
1. தக்காளியை
சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
2. மிக்ஸீயில்
நறுக்கிய தக்காளி, சோம்பு, சீரகம், பெருங்காயம்,
தேங்காய், மஞ்சள் தூள், வெங்காயம்,
சிகப்பு மிளகாய், உப்பு, வெல்லம் அனைத்தையும்
போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. வாணலியில்
நல்லெண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும்.
பிறகு கறிவேபில்லையை போடவும்.
4. அரைத்த
விழுதை ஊற்றி தண்ணீர் வற்றும்
வரை குறைந்த தீயில் வைத்து
வேக விடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக