முருங்கக்காய் ரசம் |
தேவையான பொருட்கள்:
முருங்கக்காய்
|
1 (அல்லது) 2
|
பாசிப்பருப்பு
|
1 டேபிள் ஸ்பூன்
|
தண்ணீர்
|
2 கப்
|
உப்பு
|
1/2 டீ ஸ்பூன்
|
மிளகாய் தூள்
|
1/2 டீ ஸ்பூன்
|
மிளகு தூள்
|
1/4 டீ ஸ்பூன்
|
கொத்தமல்லி தூள்
|
1/4 டீ ஸ்பூன்
|
சீரகத் தூள்
|
1/4 டீ ஸ்பூன்
|
மஞ்சள் தூள்
|
1/4 டீ ஸ்பூன்
|
எலுமிச்சை
|
1
|
கொத்தமல்லி
|
தேவையான
அளவு
|
கறிவேப்பில்லை
|
தேவையான
அளவு
|
கடுகு
|
தாளிக்க
|
எண்ணெய்
|
1 டீ ஸ்பூன்
|
பெருங்காய்த் தூள்
|
தாளிக்க
|
செய்முறை:
1. முருங்கக்காய்யை
சிறு துண்டுக்களாக நறுக்கி ஆவியில் வேக
வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு
பாத்திரத்தில் வேக வைத்த பருப்புடன்,
தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகாய்
தூள், மஞ்சள் தூள், மிளகு
தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து
வேக வைத்த முருங்கக்காய்யுடன் கொதிக்க
விடவும்.
3. கொதிக்கும்
போது கொத்தமல்லி தழை, கறிவேப்பில்லை சேர்த்து
இறக்கவும்.
4. எண்ணெயில்
கடுகு, பெருங்காய்த் தூள் தாளித்து ரசத்தில்
சேர்க்கவும்.
5. அடுப்பிலிருந்து
இறக்கிய பிறகு எலுமிச்சை சாறு
சேர்த்து பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக