தேவையான பொருட்கள்:
வேகவைத்த துவரம் பருப்பு
|
1/2 கப்
|
மஞ்சள் பொடி
|
1/2 டீ ஸ்பூன்
|
உப்பு
|
தேவைக்கேற்ப
|
கறிவேப்பில்லை
|
சிறிதளவு
|
கொத்தமல்லி தழை
|
சிறிதளவு
|
தக்காளி
|
2
(அரிந்து கொள்ளவும்)
|
எண்ணெயில் வதக்கி அரைக்கவும்:
சீரகம்
|
1 டீ ஸ்பூன்
|
பச்சை மிளகாய்
|
7
|
பொடியாக நறுக்கிய தக்காளி
|
3/4 கப்
|
தேங்காய் துறுவல்
|
2 டேபிள்
ஸ்பூன்
|
குறிப்பு: அரைக்கும்போது தேங்காய் சேர்க்கவும்.
செய்முறை:
1. பருப்பை நன்றாகக் கடைந்து கொள்ளவும்.
2. தேவையான தண்ணீர் விட்டு, மற்ற பொருட்களையும் அரைத்த விழுதையும் சேர்க்கவும்.
3. பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
4. கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக