தேவையான பொருட்கள்:
தக்காளி
|
3(நன்கு பழுத்த சிக்கப்பானது)
|
வெள்ளரிக்காய்
|
2 சிறியது
|
பெரிய வெங்காயம்
|
1
|
எலுமிச்சை
|
1
|
உப்பு, மிளகுத் தூள்
|
தேவைக்கேற்ப
|
செய்முறை:
1. ஒரே அளவில் தக்காளி, வெள்ளரிக்காய்,
வெங்காயம் மூன்றையும் நறுக்கிக் கொள்ளவும். (ஒரு அங்குல சதுரத் துண்டுகள்)
2. உப்பு, மிளகுத் தூள் தூவி
எலுமிச்சைச் சாறைப் பிழிந்து கொள்ளவும், ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக