தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு
|
1 கப் (குவித்து)
|
பச்சரிசி
|
2 டேபிள்
ஸ்பூன்
|
உப்பு
|
1 டீ ஸ்பூன்
|
எண்ணெய்
|
சூடுவதற்கு
|
செய்முறை:
1. பருப்பையும் அரிசியையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. நன்றாக அரைத்து கடைசியில் உப்பு சேர்க்கவும்.
3. அரைத்த உடன் தோசை வார்க்கவும்.
4. மாவு ஊற்றும் பொழுது நடுவில் ஊற்றி பரப்பவும்.
5. சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு தோசை சுடவும்.
6. தேங்காய் சட்னி (அல்லது) வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக