தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய்
|
1 (பெரியது)
|
பொட்டுக்கடலை
|
2 டேபிள்
ஸ்பூன்
|
சிகப்பு மிளகாய்
|
4
|
உப்பு
|
1/2 டேபிள் ஸ்பூன்
|
தயிர்
|
2 டேபிள்
ஸ்பூன்
|
செய்முறை:
1. பெரிய வெள்ளரிக்காய்
என்றால் தோல் நீக்கிக் கொள்ளவும். சிறியது என்றால் 4 (அல்லது) 5 தோலுடன் துறுவிக் கொள்ளவும்.
2. மிக்ஸீயில் துறுவிய வெள்ளரிக்காய், பொட்டுக்கடலை, உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த விழுதுடன் தயிர் சேர்த்து கடுகு,கறிவேப்பில்லை தாளிக்கவும்.
4. சாதத்துடுன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக