Translate

சனி, 18 ஜனவரி, 2014

பக்கோடா


தேவையான பொருட்கள்:
மக்கா சோள மாவு
1 கப்
பெரிய வெங்காயம்
2
இஞ்சி
1 அங்குல துண்டு
பச்சை மிளகாய்
4
உப்பு
1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை
தேவையான அளவு
தண்ணீர்
சிறிதளவு
எண்ணெய்
பொறிப்பதற்கு


செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் மக்கா சோள மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பில்லை, துறுவிய இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த மாவை போட்டு பொறித்து எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக