Translate

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

வால்‌நட் லட்டு


தேவையான பொருட்கள்:
வால்நட்
1கப்
வெல்லம்
1/2 கப்

செய்முறை:
1. வால்நட்டை ஒரு நிமிடம் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
2. மிக்ஸீயில் வறுத்த வால்நட், பொடித்த வெல்லம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
3. அரைத்து வைத்த பொடியை உருண்டை பிடிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக