தேவையான பொருட்கள்:
கேரட்
|
1 (துருவியது)
|
வேக வைத்த சாதம்
|
1 கப்
|
முந்திரி
|
6
|
சோம்பு
|
1/4 டீ ஸ்பூன்
|
எண்ணெய்
|
1 1/2 டேபிள் ஸ்பூன்
|
அரைத்து கொள்ளவும்:
தேங்காய்
|
1 டேபிள் ஸ்பூன்
|
வெங்காயம்
|
1/2 (பெரியது)
|
சிவப்பு மிளகாய்
|
3
|
உப்பு
|
1/2 டீ ஸ்பூன்
|
செய்முறை:
1. ஒரு
வாணலியில் சிறிது எண்ணெய் உற்றி
சோம்பு போட்டு
தாளிக்கவும். பிறகு
துருவிய கேரட் சேர்த்து நன்றாக
வதக்கவும்.
2. மிக்ஸீயில்
தேங்காய், வெங்காயம், சிவப்பு மிளகாய், உப்பு
சேர்த்து அரைத்து கொள்ளவும்.
3. கேரட்
நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து
நன்றாக பச்சை வாசனை போகும்
வரை வதக்கவும்.
4. வேக
வைத்த சாதம் சேர்த்து நன்றாக
கிளரவும். வறுத்த முந்திரி, கறிவேப்பிலை,
கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக